Srirangapankajam

July 18, 2012

ஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்

Filed under: Event at Srirangam — Tags: — srirangapankajam @ 6:56 pm

திருவாடிப்பூரமாகட்டும் அல்லது ஆண்டாள் உகந்த மார்கழி மாதமாகட்டும்,  இந்த சந்நிதியிலுள்ள ஆண்டாள் தானே மாறுவேடமணிந்து அலங்கரித்துக் கொண்டாடும் அழகே தனி..!  ஆண்டாள் என்றாலே ஆளுமை மிக்கவள் என்று ஒரு பொருள்.  இந்த ஆண்டாளோ மிக மிக ஆளுமை மிக்கவள்.  ஸ்ரீவேங்கடக் கிருஷ்ணனாய்   இவள் நிற்கும் கம்பீரத்தினைப் பாருங்களேன்.   வரதன் கூட இப்படி நின்றிருப்பானோ என்பது சந்தேகமே..!  எந்த எம்பெருமானின் வேடம் ஏற்றாலும் அந்த திவ்யதேச எம்பெருமானகவே மாறிவிடும் மாயாஜாலம் நம்மை வியக்கவைக்கின்றது.  இந்தத் திருவாடிப்பூர வைபவத்தில் நம்மை மெய்மறக்க வைக்கும் காட்சிகள் சில காண்போம் வாரீர்…!

Image

மேலும் நம்மை அயரவைக்கும் ஆண்டாளின் கொண்டாட்டத்திற்கு கிளிக் செய்வீர்

https://picasaweb.google.com/ParamapathanathaAndal/NandanaVarushamThiruvaadipooraUtsavamAtSriParamapathanatharSannidhiSrirangam?authuser=0&feat=directlink

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: